தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தைரியம் வளர்ப்போம்

தைரியம் வளர்ப்போம்

தைரியம் வளர்ப்போம்


ADDED : செப் 15, 2015 02:09 PM

Google News

ADDED : செப் 15, 2015 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே மனம் தைரியமாக இருக்கும். தைரியம் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தி ஏற்படும்.

* அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும்.

* உலகிலுள்ள எல்லாவித வளத்திற்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.

* மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை.

* கவலையும், பயமும் மனிதனை கொல்லும் விஷங்கள். உள்ளத்தில் பயத்தை வளர்ப்பவன் பாம்பை வளர்ப்பதாகப் பொருள்.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us